bredcrumb

கேஷுவல் ட்ரெஸ்ஸில் ரித்விகா.. இவ்வளவு அழகாக இருக்காங்களே பாஸ்

By Karunanithi Vikraman
| Published: Friday, July 24, 2026, 11:22 [IST]

பரதேசி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரித்விகா மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Bigg Boss Winner Rithvika's Latest Photos Go Viral on Social Media
1/5

பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமானவர் ரித்விகா. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது

Bigg Boss Winner Rithvika's Latest Photos Go Viral on Social Media
2/5

அதேசமயம் ரித்விகாவின் நடிப்பும், அழகும் கோலிவுட் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்தது

Bigg Boss Winner Rithvika's Latest Photos Go Viral on Social Media
3/5

அதனையடுத்து மெட்ராஸ் உள்ளிட்ட படங்களிலும் சூப்பர் கேரக்டர் அவருக்கு கிடைத்திருந்தது

Bigg Boss Winner Rithvika's Latest Photos Go Viral on Social Media
4/5

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Bigg Boss Winner Rithvika's Latest Photos Go Viral on Social Media
5/5

இந்நிலையில் அவரது லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

X