By
Mari S
| Updated: Friday, July 24, 2026, 13:06 [IST]
ஜி.வி. பிரகாஷ் தங்கையும் நடிகையுமான பவானி ஸ்ரீ பபுள் கம் போட்டுக் கொண்டு முட்டை விடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
1/6
பபுள் கம் போட்டு முட்டை விடும் பவானி ஸ்ரீ.. ஜி.வி. பிரகாஷ் தங்கையின் கவர்ச்சி ட்ரீட்! | Bhavani Sre Latest Bubble Gum Pop Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/bhavani-sre-latest-bubble-gum-pop-photos-goes-trending-fb109226.html
இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ சமீப காலமாக கிளாமர் போட்டோக்களாக வெளியிட்டு வருகிறார்.
2/6
பபுள் கம் போட்டு முட்டை விடும் பவானி ஸ்ரீ.. ஜி.வி. பிரகாஷ் தங்கையின் கவர்ச்சி ட்ரீட்! | Bhavani Sre Latest Bubble Gum Pop Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/bhavani-sre-latest-bubble-gum-pop-photos-goes-trending-fb109226.html#photos-1
பவானி ஸ்ரீ விஜய் சேதுபதி நடித்த க/பெ. ரணசிங்கம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
3/6
பபுள் கம் போட்டு முட்டை விடும் பவானி ஸ்ரீ.. ஜி.வி. பிரகாஷ் தங்கையின் கவர்ச்சி ட்ரீட்! | Bhavani Sre Latest Bubble Gum Pop Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/bhavani-sre-latest-bubble-gum-pop-photos-goes-trending-fb109226.html#photos-2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஜோடியாக விடுதலை 1 மற்றும் 2ல் நடித்தார்.
4/6
பபுள் கம் போட்டு முட்டை விடும் பவானி ஸ்ரீ.. ஜி.வி. பிரகாஷ் தங்கையின் கவர்ச்சி ட்ரீட்! | Bhavani Sre Latest Bubble Gum Pop Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/bhavani-sre-latest-bubble-gum-pop-photos-goes-trending-fb109226.html#photos-3
கடைசியாக பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
5/6
பபுள் கம் போட்டு முட்டை விடும் பவானி ஸ்ரீ.. ஜி.வி. பிரகாஷ் தங்கையின் கவர்ச்சி ட்ரீட்! | Bhavani Sre Latest Bubble Gum Pop Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/bhavani-sre-latest-bubble-gum-pop-photos-goes-trending-fb109226.html#photos-4
வாயில் பபுள் கம் போட்டுக் கொண்டு முட்டை விடுவது போன்ற கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தற்போது பவானி ஸ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
6/6
பபுள் கம் போட்டு முட்டை விடும் பவானி ஸ்ரீ.. ஜி.வி. பிரகாஷ் தங்கையின் கவர்ச்சி ட்ரீட்! | Bhavani Sre Latest Bubble Gum Pop Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/bhavani-sre-latest-bubble-gum-pop-photos-goes-trending-fb109226.html#photos-5
பவானி ஸ்ரீக்கு பெரிதாக பட வாய்ப்புகள் குவிய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.