By
Jaya Devi
| Published: Friday, July 24, 2026, 19:43 [IST]
1/5
நைட் பார்ட்டி.. தொடை தெரிய கிளாமர் கட்.. கருப்பு ஆடையில் கிக்கேற்றும் ஷாலு ஷம்மு! | Actress Shalu Shammu Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-instagram-post-fb109240.html
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு
2/5
நைட் பார்ட்டி.. தொடை தெரிய கிளாமர் கட்.. கருப்பு ஆடையில் கிக்கேற்றும் ஷாலு ஷம்மு! | Actress Shalu Shammu Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-instagram-post-fb109240.html#photos-1
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோக்கள், ரீல்ஸ் மற்றும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
3/5
நைட் பார்ட்டி.. தொடை தெரிய கிளாமர் கட்.. கருப்பு ஆடையில் கிக்கேற்றும் ஷாலு ஷம்மு! | Actress Shalu Shammu Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-instagram-post-fb109240.html#photos-2
சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்
4/5
நைட் பார்ட்டி.. தொடை தெரிய கிளாமர் கட்.. கருப்பு ஆடையில் கிக்கேற்றும் ஷாலு ஷம்மு! | Actress Shalu Shammu Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-instagram-post-fb109240.html#photos-3
தற்போது ஷாலு இரவு நேர பார்ட்டி லுக்கில், பளபளக்கும் கறுப்பு நிற கௌனில் தேவதை போல ஜொலிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
5/5
நைட் பார்ட்டி.. தொடை தெரிய கிளாமர் கட்.. கருப்பு ஆடையில் கிக்கேற்றும் ஷாலு ஷம்மு! | Actress Shalu Shammu Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-instagram-post-fb109240.html#photos-4
தொடை தெரிய கிளாமர் கட் உடையில், சிங்கிள்ஸை கிறங்கடித்து இருக்கிறார் வாலிப சங்கத்து நாயகி.