bredcrumb

நெற்றியில் சிவப்பு பொட்டு.. கஸில் டச்.. ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ‘ஹார்ட் பீட்‘ ரதி!

By Jaya Devi
| Published: Saturday, July 25, 2026, 09:27 [IST]
Heart Beat Actress Anumol
Anumol
1/6

ஜியோ ஹாட் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை அனுமோல். அந்த தொடரில், ஹீரோ ஹீரோயினைத் தாண்டி மருத்துவராக நடித்த ரதிக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
Anumol
2/6

இவர் 2010 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான கண்ணுக்குள்ளே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
Anumol
3/6

அதன் பின் தமிழில், 2023 ஆம் ஆண்டு வெளியான அயலி என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அந்த தொடரில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.
Anumol
4/6

தற்போது வெளியாக உள்ள ஹார்ட் பீட் 3ல் அனுமோல் நடித்துள்ளார். இந்த தொடர் ஜூலை 30ந் தேதி வெளியாக உள்ளது.
Anumol
5/6

இணையத்தில் ஆடிக்டிவாக இருக்கு இவர், சிம்பிள் அண்ட் கிளாஸி லுக், பிரவுன் நிற ஷைனிங் உடையில் எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Anumol
6/6

அயலி தொடரில் துணிச்சலான தாயாக மிரட்டிவிட்டு, தற்போது கியூட் புன்னகையால் இதயங்களைக் திருடி உள்ளார்.
X