bredcrumb

பிரபல இயக்குநர்களுடன் ரச்சிதா மகாலட்சுமி.. பிக் பாஸுக்குப் பிறகு பிரைட் ஃபியூச்சர்!

By Mari S
| Published: Monday, July 27, 2026, 11:08 [IST]

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல நடிகைகள் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன நிலையில், ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து படங்களில் நடித்து கலக்கி வருகிறார். 

Rachitha Mahalakshmi Sodaku movie audio launch
1/6

ஓவியா, ரைசா வில்சன், பிந்து மாதவி, ஜனனி, லாஸ்லியா, ஷிவானி நாராயணன் என பல நடிகைகள் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி உள்ளனர். அந்த வரிசையில் ரச்சிதா மகாலட்சுமியும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர பிக் பாஸ் முக்கிய காரணமாக மாறியுள்ளது. 

Rachitha Mahalakshmi Sodaku movie audio launch
2/6

காமராஜ் மனோன்மணி இயக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள சொடக்கு படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அந்த படத்தில் நடித்த விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குநர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோக்களை ரச்சிதா ஷேர் செய்துள்ளார். 

Rachitha Mahalakshmi Sodaku movie audio launch
3/6

விதார்த், நட்டி நட்ராஜ், ஆனந்தி மற்றும் ரச்சிதா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

Rachitha Mahalakshmi Sodaku movie audio launch
4/6

Sudoku ஸ்டைலில் சொடக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டதே ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Rachitha Mahalakshmi Sodaku movie audio launch
5/6

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி மற்றும் சரண் உடன் இணைந்து ரச்சிதா எடுத்துக் கொண்ட செம கூலான போட்டோ வைரலாகி வருகிறது. 

Rachitha Mahalakshmi Sodaku movie audio launch
6/6

இயக்குநர் சரண் தான் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

X