bredcrumb

யப்பா...இந்த வயசுலையும் இப்படி ஒரு கிளாமரா...மாதுரி தீட்ஷித் கலக்கல் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Friday, June 25, 2021, 15:05 [IST]
54 வயதிலும் மாதுரி தீட்ஷித் நடத்திய அசத்தலான கிளாமர் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
யப்பா...இந்த வயசுலையும் இப்படி ஒரு கிளாமரா...மாதுரி தீட்ஷித் கலக்கல் ஃபோட்டோஸ்
1/6

1980, 90 களில் பாலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் மாதுரி தீட்ஷிட். 1984 ல் அபோத் என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க வந்த மாதுரி தீட்ஷிட், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
யப்பா...இந்த வயசுலையும் இப்படி ஒரு கிளாமரா...மாதுரி தீட்ஷித் கலக்கல் ஃபோட்டோஸ்
2/6

கிட்டதட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்து, பத்மஸ்ரீ, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை மாதுரி தீட்ஷித் பெற்றுள்ளார்.
யப்பா...இந்த வயசுலையும் இப்படி ஒரு கிளாமரா...மாதுரி தீட்ஷித் கலக்கல் ஃபோட்டோஸ்
3/6

நடிகை, நடன கலைஞர், தயாரிப்பாளர், டிவி பிரபலம் என பல முகங்களைக் கொண்ட மாதுரி தீட்ஷித், 8 வயது முதல் கதக் நடனம் பயின்றவர்.
யப்பா...இந்த வயசுலையும் இப்படி ஒரு கிளாமரா...மாதுரி தீட்ஷித் கலக்கல் ஃபோட்டோஸ்
4/6

1990 மற்றும் 2000 ம் ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருந்து வந்தார். ஃபோப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் 7 முறை இடம் பிடித்தவர் மாதுரி தீட்ஷித்.
யப்பா...இந்த வயசுலையும் இப்படி ஒரு கிளாமரா...மாதுரி தீட்ஷித் கலக்கல் ஃபோட்டோஸ்
5/6

1999 ம் ஆண்டு ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
யப்பா...இந்த வயசுலையும் இப்படி ஒரு கிளாமரா...மாதுரி தீட்ஷித் கலக்கல் ஃபோட்டோஸ்
6/6

54 வயதாகும் மாதுரி தீட்ஷித், தற்போதுள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சமீப காலமாக கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+