By
Jaya Devi
| Published: Tuesday, March 10, 2026, 17:17 [IST]
Actress Rekha’s daughter Anusha marriage photos
1/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html
80்ஸ் கால கட்டத்தில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ரேகாவின் மகளின் திருமண போட்டோஸ்
2/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html#photos-1
பாரதிராஜா இயக்கிய ‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.
3/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html#photos-2
புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, என் பொம்ம குட்டி அம்மாவிற்கு, பாட்டுக்கு நான் அடிமை, ராசாவே உன்னை நம்பி என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தார்
4/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html#photos-3
நடிகை 1996 ஆம் ஆண்டு ஹாரிஸ் கொட்டாதத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அனுஷா என்கிற மகள் இருக்கிறாள்.
5/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html#photos-4
ரேகாவின் மகள் அனுஷாவிற்கு அண்மையில் தடபுடலாகதிருமணம் நடந்துள்ளது. தற்போது ரிசப்ஷன் போட்டோவை ரேகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
6/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html#photos-5
இவர்களின் திருமணம் சொந்தபந்தங்கள் முன்னிலையில் தடபுடலாக நடந்துள்ளது
7/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html#photos-6
இணையத்தில் வெளியாகி உள்ள ரேகாவின் மகள் திருமண போட்டோவை இணையத்தில் டிரெண்டாகி வரும்நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
8/8
நடிகை ரேகாவின் மகளின் மெஹந்தி டூ திருமண வரை.. கொண்டாட்ட போட்டோஸ்! | Actress Rekha’s Daughter Anusha Marriage Photos - Filmibeat Tamil
/photos/actress-rekha-s-daughter-anusha-marriage-photos-fb105938.html#photos-7
ரேகா மகள் திருமணம் குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்