bredcrumb

Photo: சிலுக்கு சட்டையை கழட்டி விட்டு.. காத்துவாங்கும் சாக்ஷி அகர்வால்!

By Jaya Devi
| Published: Wednesday, April 29, 2026, 15:15 [IST]
 Actress Shakshi Agarwal Instagram photos 
Shakshi Agarwal
1/7

மார்டன் அழகியான சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.
Shakshi Agarwal
2/7

ராஜஸ்தானைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால் நடிகையாவதற்கு முன் பெரிய கம்பேனி ஒன்றில் HR ஆக பணியாற்றினார்.
Shakshi Agarwal
3/7

மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் இருந்ததால் மாடலிங் துறையில் சேர்ந்து ஒரு சில தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்தார்.
Shakshi Agarwal
4/7

சினிமா வாய்ப்பை தேடி அலைந்த சாக்ஷிக்கு, ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Shakshi Agarwal
5/7

அதன் பின், விஸ்வாசம், காலா, டெடி, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை போன்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
Shakshi Agarwal
6/7

கடந்த ஆண்டு இவர் நவனீத் மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Shakshi Agarwal
7/7

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் இணையத்தில் அவ்வப்போது அட்டகாசமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+