By
Jaya Devi
| Updated: Wednesday, February 11, 2026, 20:27 [IST]
1/7
நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப் கிஸ்... அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி! | Actress Yashika Aannand Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-yashika-aannand-photoshoot-fb105286.html
நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது கணவருடன் நீச்சல் குளத்தில் நச்சுனு முத்தம் கொடுத்து அதகளப்படுத்தி உள்ளார்.
2/7
நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப் கிஸ்... அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி! | Actress Yashika Aannand Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-yashika-aannand-photoshoot-fb105286.html#photos-1
எஸ்எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக கெரியரை தொடங்கியவர் பூஜா ராமச்சந்திரன். சக தொகுப்பாளரான கிரேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/7
நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப் கிஸ்... அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி! | Actress Yashika Aannand Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-yashika-aannand-photoshoot-fb105286.html#photos-2
2010 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் பூஜாவும் கிரேக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் அடுத்த 7 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
4/7
நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப் கிஸ்... அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி! | Actress Yashika Aannand Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-yashika-aannand-photoshoot-fb105286.html#photos-3
இதையடுத்து நடிகர் ஜான் கோகெனை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
5/7
நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப் கிஸ்... அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி! | Actress Yashika Aannand Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-yashika-aannand-photoshoot-fb105286.html#photos-4
தொகுப்பாளினியாக இருந்த இவர், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
6/7
நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப் கிஸ்... அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி! | Actress Yashika Aannand Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-yashika-aannand-photoshoot-fb105286.html#photos-5
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன், கணவர் குழந்தையுடன் இருக்கும் வீடியோவை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.‘
7/7
நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப் கிஸ்... அதகளப்படுத்தும் வேம்புலி பொண்டாட்டி! | Actress Yashika Aannand Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-yashika-aannand-photoshoot-fb105286.html#photos-6
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் கணவரை கட்டிஅணைத்து முத்தம் கொடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.