bredcrumb

சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!

By Mari S
| Published: Sunday, September 18, 2022, 10:11 [IST]
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
1/14

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களில் நடித்த துஷாரா விஜயன் திடீரென பிங்க் நிற பிகினியில் படு கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
2/14

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் துஷாரா விஜயன். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
3/14

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனேவாக இவர் நடித்த நடிப்பை பாராட்டி இருந்தார். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
4/14

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரெனேவாக நட்சத்திரம் நகர்கிறது படத்தில் மிரட்டி இருந்தார் துஷாரா விஜயன். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
5/14

கவர்ச்சி ரூட்டுக்கு ஒரேயடியாக மாறிய துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் புகைப்படங்கள். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
6/14

கருப்பு நிற கவர்ச்சி உடையில் கலக்கல் போஸ் கொடுத்த துஷாரா விஜயன். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
7/14

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் படு போல்டாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளினார். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
8/14

ஆர்யாவுடன் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். 
சார்பட்டா பரம்பரை மாரியம்மாவா இது.. பிங்க் பிகினியில் பதற வைக்கிறாங்களே!
9/14

நயன்தாரா மாதிரியே காரில் செல்லும் போது போஸ் கொடுத்து ரசிகர்களை குழப்பி இருந்தார். 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+