bredcrumb

குடும்பத்துடன் ஐபிஎல் பார்த்த சிம்ரன்.. ஷாலினியும் கூட இருக்காங்க.. சென்னை சூப்பர் கிங்ஸை சூப்பரா உற்சாகப்படுத்துறாங்க

By Karunanithi Vikraman
| Published: Sunday, April 12, 2026, 16:18 [IST]

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்தது. வரிசையாக மூன்று தோல்விகளை சந்தித்த சென்னை அணி நேற்றைய போட்டியில் அட்டகாசமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த சீசனில் இதுதான் அந்த அணிக்கு முதல் வெற்றியாகும். இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி லைக்ஸை அள்ளிவருகின்றன.

IPL 2026: Simran’s Chepauk Match Photos Go Viral After CSK Win
1/5

ஐபிஎல் 2026ல் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் பார்த்தார். அப்போது மேட்ச் பார்க்க வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்

IPL 2026: Simran’s Chepauk Match Photos Go Viral After CSK Win
2/5

சிம்ரனும் அவரது கணவரும் சேர்ந்து ஜாலியாக ஆட்டத்தை பார்த்து ரசித்தார்கள்

IPL 2026: Simran’s Chepauk Match Photos Go Viral After CSK Win
3/5

சிம்ரனுடன் அவரது மகனும் வந்திருந்தார். அவர் வெறித்தனமான சென்னை ரசிகர் ஆவார். 

IPL 2026: Simran’s Chepauk Match Photos Go Viral After CSK Win
4/5

மேலும் அஜித்தின் மனைவி ஷாலினியும் மேட்ச் பார்க்க வந்திருந்தார். அவர்கள் இரண்டு பேரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்

IPL 2026: Simran’s Chepauk Match Photos Go Viral After CSK Win
5/5

அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் சேப்பாக்கம் வந்திருந்தார். தற்போது அனைவரது புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+