bredcrumb

குஷ்பூ ஃபேமிலியோடு ஆர்த்தி ரவி செம க்ளோஸ்.. பழனிக்கும் போயிருக்காங்க.. செம ஜாலியா இருக்காங்க

By Karunanithi Vikraman
| Published: Saturday, May 2, 2026, 18:55 [IST]

சென்னை: நடிகை குஷ்பூ அவரது கணவர் சுந்தர்.சி மற்றும் மகள்களோடு பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆர்த்தி ரவி அவரது தாய் சுஜாதா விஜயகுமார் உள்ளிட்டோரும் சென்றிருந்தார்கள். அப்போது அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Khushbu, Sundar C Visit Palani Murugan Temple with Aarthi Ravi, Photos Go Viral
1/4

குஷ்பூவும், சுந்தர்.சியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்

Khushbu, Sundar C Visit Palani Murugan Temple with Aarthi Ravi, Photos Go Viral
2/4

சுந்தர் இப்போது அரசியலில் குதித்திருக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்டார்

Khushbu, Sundar C Visit Palani Murugan Temple with Aarthi Ravi, Photos Go Viral
3/4

இந்நிலையில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்

Khushbu, Sundar C Visit Palani Murugan Temple with Aarthi Ravi, Photos Go Viral
4/4

அப்போது ஆர்த்தி ரவி, அவரது தாய் சுஜாதா விஜயகுமார் உள்ளிட்டோரும் உடனிருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+