bredcrumb

2 குழந்தைக்கு அம்மாவா இப்படி.. சகுனி பட நடிகையின் ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

By Mari S
| Published: Sunday, April 26, 2026, 13:03 [IST]

நடிகை பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Pranitha Subash latest stills
1/7

சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரணிதா சுபாஷ் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் தொடர்ந்து கவர்ச்சியில் கலக்கி வருகிறார். 

Pranitha Subash latest stills
2/7

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 7.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கன்னட திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

Pranitha Subash latest stills
3/7

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த பிரணிதாவுக்கு இங்கே பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

Pranitha Subash latest stills
4/7

ஒரு மகளும் ஒரு மகனும் உள்ள நிலையிலும், கவர்ச்சி பொங்க போட்டோக்களை வெளியிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். 

Pranitha Subash latest stills
5/7

ஸ்லீவ்லெஸ் கவுனில் முட்டித் தெரிய உட்கார்ந்து இப்படியெல்லாம் கிளாமர் காட்ட முடியுமா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Pranitha Subash latest stills
6/7

கன்னட திரையுலகில் பிரணிதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

Pranitha Subash latest stills
7/7

இந்தியிலும் நடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். ஏற்கனவே ஒரு இந்தி படத்திலும் இவர் நடித்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+