bredcrumb

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

By Jaya Devi
| Updated: Tuesday, May 10, 2022, 20:03 [IST]
அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
1/12

கார்த்தியின்சகுனிபடத்தில்   ஹீரோயினாக நடித்துள்ளார்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
2/12

பிரனீதா சுபாஷ் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதிக்கு ஜோடியாக உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்நடிகையாக அறிமுகமானவர்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
3/12

பிரனீதா சுபாஷ் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தமிழில் முன்னணி நடிகர்களான சூர்யாவின்மாஸ்  திரைப்படத்தில் நடித்தார்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
4/12

பிரனீதா சுபாஷ்,  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
5/12

பிரனீதா சுபாஷு பூஜ் தி பிரைட் ஆஃப் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதிக்க இருக்கிறார்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
6/12

தமிழ் சினிமாவில் கடைசியாக பிரனீதா சுபாஷ்,  அதர்வா முரளிக்கு ஜோடியாகஜெமினிகணேசனும் சுருளிராஜனும்படத்தில் நடித்தவர்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
7/12

இந்த படம் தோல்வியைத் தழுவியதால், தமிழில் சினிமாவில் படவாய்ப்பு இல்லாமல்  சிறிது காலம் தமிழ் சினிமாவிற்கு இடைவெளி எடுத்து இருக்கிறார்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
8/12

பிரனீதா சுபாஷ் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலானான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அடடா என்ன அழகு... பிரணிதா சுபாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
9/12

திருமணத்தை உறுதி செய்த பிரனீதா சுபாஷ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+