By
Karunanithi Vikraman
| Published: Wednesday, April 29, 2026, 16:43 [IST]
சென்னை: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த படம் படையப்பா. கடந்த 1999ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கடந்த வருடத்தில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸும் செய்யப்பட்டது. இந்நிலையில் ரீ ரிலீஸிலும் படம் சூப்பர் வெற்றி பெற்றதால் தயாரிப்பாளர் தேனப்பனுக்கு ஐந்து சவரன் தங்க செயினை வழங்கினார் ரஜினிகாந்த்.அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/4
படையப்பா ரீ ரிலீஸ் வெற்றி.. தயாரிப்பாளருக்கு 5 சவரன் செயின் வழங்கிய ரஜினி.. யப்பா வேற லெவல் | Rajinikanth Gifts Gold Chain To Producer After Padayappa Re-Release Success – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/rajinikanth-gifts-gold-chain-to-producer-after-padayappa-re-release-success-photos-go-viral-fb107124.html
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் படையப்பா. கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது
2/4
படையப்பா ரீ ரிலீஸ் வெற்றி.. தயாரிப்பாளருக்கு 5 சவரன் செயின் வழங்கிய ரஜினி.. யப்பா வேற லெவல் | Rajinikanth Gifts Gold Chain To Producer After Padayappa Re-Release Success – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/rajinikanth-gifts-gold-chain-to-producer-after-padayappa-re-release-success-photos-go-viral-fb107124.html#photos-1
அதில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரம்யா கிருஷ்ணன் வில்லி ரோலிலும், சிவாஜி கணேசன் முக்கியமான ரோலிலும் நடித்திருந்தார்கள்
3/4
படையப்பா ரீ ரிலீஸ் வெற்றி.. தயாரிப்பாளருக்கு 5 சவரன் செயின் வழங்கிய ரஜினி.. யப்பா வேற லெவல் | Rajinikanth Gifts Gold Chain To Producer After Padayappa Re-Release Success – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/rajinikanth-gifts-gold-chain-to-producer-after-padayappa-re-release-success-photos-go-viral-fb107124.html#photos-2
படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கடந்த வருடம் ரீ ரிலீஸ் ஆகியும் வெற்றியை சுவைத்தது
4/4
படையப்பா ரீ ரிலீஸ் வெற்றி.. தயாரிப்பாளருக்கு 5 சவரன் செயின் வழங்கிய ரஜினி.. யப்பா வேற லெவல் | Rajinikanth Gifts Gold Chain To Producer After Padayappa Re-Release Success – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/rajinikanth-gifts-gold-chain-to-producer-after-padayappa-re-release-success-photos-go-viral-fb107124.html#photos-3
எனவே தயாரிப்பாளர் தேனப்பனுக்கு ஐந்து சவரன் தங்க செயினை இன்று வழங்கினார் ரஜினி