bredcrumb

வெளிநாட்டில் மாஸ் காண்பிக்கும் சினேகா.. ஆள் சும்மா அசத்துறாங்க ப்பா.. எவ்வளவு அழகு பாருங்க

By Karunanithi Vikraman
| Published: Friday, May 8, 2026, 13:44 [IST]

சென்னை: நடிகை சினேகா தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர். கமல்ஹாசன், அஜித், விஜய், சிம்பு என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் பிஸியாக இருந்தார். கரியர் நல்லபடியாக இருந்தபோது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது மீண்டும் நடித்துவரும் அவர்; வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Sneha’s Latest Foreign Trip Photos Go Viral on Social Media
1/6

சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராஜ ஜொலித்தவர்

Sneha’s Latest Foreign Trip Photos Go Viral on Social Media
2/6

கமல் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்

Sneha’s Latest Foreign Trip Photos Go Viral on Social Media
3/6

தன்னுடைய கரியர் பிஸியாக இருந்தபோதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

Sneha’s Latest Foreign Trip Photos Go Viral on Social Media
4/6

அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.கோட் படத்தின் மூலம் சினேகா மீண்டும் நடிக்கவும் வந்தார்

Sneha’s Latest Foreign Trip Photos Go Viral on Social Media
5/6

இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அவர் பகிர்ந்திருக்கிறார்

Sneha’s Latest Foreign Trip Photos Go Viral on Social Media
6/6

அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+