bredcrumb

Trisha: சேலையில் வீடு கட்டும் சுகர் பேபி த்ரிஷா.. மாராப்புக்கு தனி கவனம்.. ரசிகர்கள் பாவமில்லையா?

By Mohanraj Thangavel
| Published: Friday, May 23, 2025, 11:11 [IST]

Trisha Krishnan: நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 

Trisha
1/6

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
Trisha
2/6

கடந்த 23 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா, அதற்கு முன்னர் பல படங்களில் துணை கதாநாயகியாக நடித்துள்ளார்.
Trisha
3/6

இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 7.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள்.
Trisha
4/6

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். மணி ரத்னம் படத்தை இயக்கியுள்ளார்.
Trisha
5/6

இந்த படத்தில் த்ரிஷா சுகர் பேபி என்ற பாடலுக்கு எராட்டிக் வெர்ஷனில் அட்டகாசமாக நடனமாடியுள்ளார். இந்த படம் த்ரிஷாவுக்கு ரொம்பவுமே வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்று பேசி வருகிறார்கள்.
Trisha
6/6

படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+