bredcrumb

சீரியலில் தான் அப்படி.. இன்ஸ்டாவில் தாராளம்.. குட்டி உடையில் அழகை அள்ளி தெளித்த காயு ஸ்ரீ!

By Jaya Devi
| Published: Friday, May 8, 2026, 18:39 [IST]
 Karu sri Instagram post 
Actress Karu sri
1/7

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்கள். நடிகை காயு ஸ்ரீயின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் திகைத்துப்போனார்கள்.
Actress Karu sri
2/7

நடிகை காயு ஸ்ரீ விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நிறைவுபெற்ற ஆஹா கல்யாணம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
Actress Karu sri
3/7

சீரியலில் அடக்கவுடக்கமான பெண்ணா இவர் சீரியலை தாண்டி ரியல் வாழ்க்கையில் அதிரிபுரி கவர்ச்சி காட்டி வருகிறார்.
Actress Karu sri
4/7

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காயு ஸ்ரீ, எல்கேஜி குழந்தைகள் போடும் குட்டையான கிளாமர் ஆடையணிந்து எடுத்துக்கொண்டே போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Actress Karu sri
5/7

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சீரியலில் அப்படி, இன்ஸ்டாவில் தாராளமா என கேட்டு வருகின்றனர்.
Actress Karu sri
6/7

இன்ஸ்டாகிராமில் இந்த போட்டோவை அவர் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே லைக்குகள் மலைபோல குவிந்து வருகிறது.
Actress Karu sri
7/7

நடிகை காயு ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+