bredcrumb

ஜனநாயகனில் விஜய்க்கு மகளாக நடித்த க்யூட் பேபி.. யப்பா செம அழகு.. அவங்க யார் தெரியுமா?

By Karunanithi Vikraman
| Published: Saturday, December 27, 2025, 07:41 [IST]

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. நேற்று படத்தின் மூன்றாவது சிங்கிளான செல்ல மகளே பாடல் வெளியானது. இதில் விஜய் கவனம் ஈர்த்த அளவுக்கு; அவருடன் நடித்திருந்த லிதன்யா என்ற சிறுமியும் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்நிலையில் அவரது க்யூட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.

Vijay’s Chella Magale Song From ‘Jana Nayagan’ Goes Viral; Child Actress Lithanya Wins Hearts With Cute Photos
1/3

குழந்தை நட்சத்திரமான லிதன்யா சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே, சுந்தரி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்

Vijay’s Chella Magale Song From ‘Jana Nayagan’ Goes Viral; Child Actress Lithanya Wins Hearts With Cute Photos
2/3

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியிலும் ஒரு எபிசோடில் அவர் கலந்துகொண்டிருக்கிறார்

Vijay’s Chella Magale Song From ‘Jana Nayagan’ Goes Viral; Child Actress Lithanya Wins Hearts With Cute Photos
3/3

ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்ததை அடுத்து மேற்கொண்டு புகழடைந்திருக்கிறார் லிதன்யா

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+