மக்கள் கொண்டாடிய இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? - முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய தமிழ் சினிமா திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட படங்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களின் லிஸ்ட் இங்கு உள்ளது. இதில் பொல்லாதவன், வடசென்னை, அசுரன் என பல திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ.