twitter
    X
    Home சினி தரவரிசை

    2022 நவம்பர் மாதம் வெளியாகும் தமிழ் முன்னணி நட்சத்திர படங்கள்

    Author Sakthi Harinath | Published: Wednesday, October 26, 2022, 04:55 PM [IST]

    காப்பி வித் காதல், நித்தம் ஒரு வானம், லவ் டுடே என 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகவிருக்கும் தமிழ் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ள படங்களின் பட்டியல் இங்கு உள்ளன.

    cover image
    நித்தம் ஒரு வானம்

    நித்தம் ஒரு வானம்

    1

    நித்தம் ஒரு வானம் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் ...

    காப்பி வித் காதல்

    காப்பி வித் காதல்

    2

    காப்பி வித் காதல் - இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, அம்ரிதா ஐயர், சம்யுக்தா, ஐஸ்வர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் ...

    பகாசூரன்

    பகாசூரன்

    3

    பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நட்டி நடராஜன் மற்றும் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் ...

    லவ் டுடே

    லவ் டுடே

    4

    லவ் டுடே - இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நாயகனாக நடித்திருக்கும் காதல் & நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், ...

    ஏஜென்ட் கண்ணாயிரம்

    ஏஜென்ட் கண்ணாயிரம்

    5

    ஏஜென்ட் கண்ணாயிரம் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ...

    டிரைவர் ஜமுனா

    டிரைவர் ஜமுனா

    6

    டிரைவர் ஜமுனா இயக்குனர் கின்ச்ளின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை ...

    காசேதான் கடவுளடா

    காசேதான் கடவுளடா

    7

    காசேதான் கடவுளடா இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ...

    லத்தி

    லத்தி

    8

    லத்தி (லத்தி சார்ஜ்) - அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் ...

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

    9

    இடம் பொருள் ஏவல் தமிழில் வரவிருக்கும் காதல் மற்றும் அதிரடி கலந்த திரைப்படம் இத்திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, மற்றும் ஐஸ்வர்யா ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X