X
தமிழ் » திரைப்படங்கள் » டிரைவர் ஜமுனா
டிரைவர் ஜமுனா

டிரைவர் ஜமுனா

Action | Drama | Thriller | 30 Dec 2022 | U/A | 104 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

டிரைவர் ஜமுனா கதை

டிரைவர் ஜமுனா இயக்குனர் கின்ச்ளின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் கதை கார் டிரைவரான ஜமுனாவின் அப்பா கொலை செய்யப்பட ஊதாரியாக இருந்து வீட்டை விட்டு ஓடிவிட்ட சகோதரன் உதவாமல் போனதால் உடல் நலம் சரியில்லாமல் தவிக்கும் அம்மாவை காப்பாற்ற கார் டிரைவராக மாறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது காரில் ஏறிக் கொண்டு கூலிப்படை கூட்டம் எக்ஸ் எம்.எல்.ஏவான ஆடுகளம் நரேனை கொல்ல நினைக்கும் நிலையில், அவர்களை துரத்தும் போலீஸ் மற்றும் அந்த கூலிப்படை என இரு முனை கத்திகளிடம் இருந்து டிரைவர் ஜமுனா எப்படி தப்பித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
Read More

டிரைவர் ஜமுனா நடிகர்கள் & படக்குழுவினர்

டிரைவர் ஜமுனா அணியின் தகவல்

இயக்குனர் கின்ச்ளின்
ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய்
தொகுப்பாளர் ராமர் ஆர்
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டிரைவர் ஜமுனா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே நம்மையும் உம்முன்னு உட்கார வைத்து விடுகிறது.

டிரைவர் ஜமுனா ட்ரெய்லர்

Video Thumbnail

டிரைவர் ஜமுனா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டிரைவர் ஜமுனா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+