X
லவ் டுடே

லவ் டுடே

Drama | Romance | 04 Nov 2022 | U/A | 154 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

லவ் டுடே கதை

லவ் டுடே - இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நாயகனாக நடித்திருக்கும் காதல் & நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் இணைந்து 'எ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். லவ் டுடே படத்தினை எ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, நடிகர் & தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.  லவ் டுடே படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/எ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022 நவம்பர் 4ல் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. லவ் டுடே - படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் லவ் டுடே - டிரைலர், பாடல் வீடியோக்கள் லவ் டுடே - புகைப்படங்கள் லவ் டுடே திரைப்படத்தின் கதை இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தான் நடித்த ஷார்ட் பிலிமான அப்பா லாக் (App(a) Lock) கதையையே முழு நீளத் திரைப்படமாக எடுத்து நடித்துள்ளார்.  உருகி உருகி காதலிக்கிறோம் என பொண்ணோட அப்பாவிடம் ஹீரோ தைரியமாக சொல்ல, உன் செல்போனையும், என் மகள் செல்போனையும் ஒரு நாள் எக்ஸ்சேஞ்ச் பண்ணுங்க, நாளைக்கும் இதே மன நிலையில், இருந்தால் வந்து சொல்லுங்க கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என சத்யராஜ் போடும் செம கண்டிஷன் தான் இந்த படத்தின் கதை.
Read More

லவ் டுடே நடிகர்கள் & படக்குழுவினர்

லவ் டுடே அணியின் தகவல்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
கதை பிரதீப் ரங்கநாதன்
சங்கதி பிரதீப் ரங்கநாதன்
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்
தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ்
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லவ் டுடே விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
இப்படம், இளசுகள் பற்றி கதையென்றாலும் சிறியவர் முதல் பெரியவர் சென்று பார்க்கலாம்.
பிஹைண்ட் டாக்ஸ் விமர்சனம்
மொத்தத்தில் லவ் டுடே – நீண்ட நாள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சமயம்
லவ் டுடே- நம்பி பார்க்கலாம்
இந்து தமிழ்
லவ் டுடே - 2கே கிட்ஸ், தியேட்டரில் காண்பிக்கும் திருவிழா ‘மூடில்’ குறைகள் கரைந்து போகின்றன.
சினிமா விகடன்
லவ் டுடே - பல சீரியஸான விஷயங்களை காமெடியாக, ரசிக்கும்படி அணுகியிருக்கிறது படம்.

லவ் டுடே ட்ரெய்லர்

Video Thumbnail

லவ் டுடே செய்திகள்

லவ் டுடே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

லவ் டுடே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+