X
முகப்பு » பிரபலங்கள் » அக்ஷயா உதயகுமார்
அக்ஷயா உதயகுமார்

அக்ஷயா உதயகுமார்

Actress
பயோடேட்டா:  அக்ஷயா உதயகுமார் - லவ் டுடே திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் பிரபலமானவர், அக்ஷயா உதயகுமார். யூ டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள செயலியில் தனது புகைப்படங்கள் மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை பதிவேற்றி பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், அக்ஷயா உதயகுமார். பின் சில குறும்படங்களில் நாயகி, துணை கதாபாத்திரம் என நடித்து நடிப்பின் ஆர்வத்தை வெளிப்படுத்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். லவ் டுடே 2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட  லவ் டுடே  படத்தில் அக்ஷயா உதயகுமார் நாயகி இவனாவின் தங்கை கதாபத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பிக்பாஸ் போட்டியாளர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அக்ஷயா உதயகுமார் பங்கேற்றுள்ளார்
மேலும் படிக்க

அக்ஷயா உதயகுமார் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பிரதீப் ரங்கநாதன் 04 Nov 2022

அக்ஷயா உதயகுமார்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

அக்ஷயா உதயகுமார்

பெயர் அக்ஷயா உதயகுமார்
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

அக்ஷயா உதயகுமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

அக்ஷயா உதயகுமார் பிரபலம்

அக்ஷயா உதயகுமார் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+