2023, நவம்பர் முதல் வாரத்தில் ஓடிடி & திரையரங்கில் தமிழில் வெளியான திரைப்படங்களின் முழு லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் 2023 நவம்பர் 2 & 3 ஆம் தேதிகளில் திரையரங்கு மற்றும் ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்கள் உள்ளன. விஜய் ஆன்டனியின் ரத்தம், சேரனின் தமிழ்க்குடிமகன், ஜவான், இருகப்பற்று என பல திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன, இதோ.