twitter
    X
    Home சினி தரவரிசை

    ரசிகர்கள் கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு

    Author Sakthi Harinath | Updated: Saturday, July 8, 2023, 05:47 PM [IST]

    சிலம்பரசன் (சிம்பு), எஸ்.டி.ஆர் என்ற புனைப்பெயர் யோடு திரைத்துறையில் பிரபலமான இவர், சிறுவயதில் இருந்து தமிழ் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இவர் தமிழ் திரைத்துறையில் பாடகர், நடிகர், நடன ஆசிரியர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வருகிறார். இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் நடிகர் சிலம்பரசன் பாடிய பிரபல பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் வெள்ளித்திரையில் 100 பாடல்களுக்கு மேல் இவர் பாடியிருந்தாலும் அதில் ரசிகர்கள் கொண்டாடிய 15 பாடல்கள் மட்டுமே இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

    cover image

    ஏப்ரல் மாதத்தில் - Sight Adippom

    ஏப்ரல் மாதத்தில் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சினேகா நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஞானவேலு தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோவில் - Kadhal Panna

    கோவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில், தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரிப்பில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு நடித்திருக்கும் அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையமைத்துள்ளார்.

    குத்து - Pothu Thaaku

    குத்து இயக்குனர் எ. வெங்கடேஷ் இயக்கத்தில் சிலம்பரசன், ரம்யா, லிவிங்ஸ்டன், கருணாஸ் நடித்திருக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே சி என் சந்திரசேகர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

    மன்மதன் - En Aasai Mythiliae

    மன்மதன் இயக்குனர் முருகன் ஏ ஜெ இயக்கத்தில், சிலம்பரசன், ஜோதிகா நடித்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    மன்மதன் - Thathai Thathai

    மன்மதன் இயக்குனர் முருகன் ஏ ஜெ இயக்கத்தில், சிலம்பரசன், ஜோதிகா நடித்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    வல்லவன் - Loosu Penne

    வல்லவன் 2006-ம் ஆண்டு அக்டோபர் மதம் 13-ம் நாள் நடிகர் சிலம்பரசனால் இயக்கப்பட்ட காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், சிலம்பரசன், நயன்தாரா, ரீமா சென், சந்தியா, சந்தனம், பிரேம்ஜி அமரன், எஸ் வி சேகர், சத்யன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வாலி மற்றும் சிலம்பரசன் பாடல் வரிகளை எழுத, யுவன் ஷங்கர்...

    காளை - Kutti Pisase

    காளை 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை தருண் கோபி இயக்க, சிலம்பரசன், வேதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    சிலம்பாட்டம் - Nallamdhana

    சிலம்பாட்டம் 2008-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் சரவணன் இயக்க, சிலம்பரசன், சினேகா மற்றும் சனா கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

    மம்பட்டியான் - Kaattuvazhi

    மம்பட்டியான் 2011ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை தியாகராஜன் இயக்கியிருந்தார். இதில் தியாகராஜனின் மகனான பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். இவருடன் மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு மற்றும் முமைத் காண் ஆகியோர் நடித்திருந்தனர்.இத்திரைப்படம் தியாகராஜன், சரிதா நடித்திருந்த மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின்...

    வானம் - Evan Di Unna Pethan

    வானம் 2011 ஆம் ஆண்டு க்ரிஷ் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வேதம் திரைப்படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். இதில் சிலம்பரசன், பரத், அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் மற்றும் சரண்யா முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    போடா போடி - Love Panlaama Venaama

    போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்துள்ளார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு...

    போடா போடி - Appan Mavane

    போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்துள்ளார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு...

    கேடி பில்லா கில்லாடி ரங்கா - Oru Porambokku

    கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் போன்றோர் நடித்துள்ளனர்.கதை:விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களின் குறிக்கோள் அரசியலில் நுழைந்து பதவி பெற்று...

    இது நம்ம ஆளு - Kaathaga

    இது நம்ம ஆளு தமிழ் திரையுலகின் நகைச்சுவையான காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் நடிகர் சிலம்பரசன் நடிகை நயன்தாரா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சிலம்பரசன் தயாரிக்க அவர் தம்பி குரலரசன் இசையமைத்துள்ளார்.கதை :படம் சிவா என்ற இளைஞனை மையப்படுத்திய கதை. கதை ஐடி ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின்...

    அச்சம் என்பது மடமையடா - Showkali

    அச்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும்  மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் திரைப்படம்.கதை :சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அவரின் தங்கையின் தோழி மஜிமா சிம்புவின் வீட்டில் தங்கி படிக்கிறார். மஜிமா...

    வாரிசு - தீ தளபதி

    வாரிசு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 'தளபதி' விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி & குடும்பத் திரைப்படம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்....

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X