twitter
    X
    Home சினி தரவரிசை

    பிரபல தமிழ் நடிகர்களின் உண்மை பெயர்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, March 15, 2022, 11:15 AM [IST]

    பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களின் உண்மை பெயர்கள் இந்த பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள பிரபல நடிகர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் திரைப்பயணங்கள் இங்கு உள்ளன. ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் புகழ் பெற்ற நடிகர்கள் என சிலர் இங்கு உள்ளனர்.

    cover image
    • சிவாஜி ராவ் காய்க்கவாட்
      1

      சிவாஜி ராவ் காய்க்கவாட் (சிவாஜி ராவ் காய்க்கவாட்)

      12th December 1950 Known As : Actress Popular Movies : Hulla, பயோடேட்டா: ரஜினிகாந்த், இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் பிரபலம் முக்கிய நபர்களில் ஒருவர் ஆவார். "சிவாஜி ராவ் ...
    • ஜோசப் விஜய் சந்திரசேகர்
      2

      ஜோசப் விஜய் சந்திரசேகர் (ஜோசப் விஜய் சந்திரசேகர்)

      22nd June 1974 Known As : Actress/Producer Popular Movies : Gaslight, Bob Biswas, Ghoomketu பயோடேட்டா: விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து ...
    • சரவணன் சிவகுமார்
      3

      சரவணன் சிவகுமார் (சரவணன் சிவகுமார்)

      23rd July 1975 Known As : Actor/Singer/Producer Popular Movies : Adipurush, Adipurush, Adipurush பயோடேட்டா: சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் ...
    • ரங்கராஜ்
      4

      ரங்கராஜ் (ரங்கராஜ்)

      3rd October 1954 Known As : Actor Popular Movies : Dream Girl 2, Fukrey 3, Dream Girl பயோடேட்டா: சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு  புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.  இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா. இவர் வில்லன் நடிகராகத் தன் ...
    • விஜயராஜ்
      5

      விஜயராஜ் (விஜயராஜ்)

      25th August 1952 Known As : Popular Movies : பயோடேட்டா: விஜயகாந்த் - 'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழ் திரையுலக பிரபல ...
    • அமர் சௌத்ரி
      6

      அமர் சௌத்ரி (அமர் சௌத்ரி)

      4th January 1984 Known As : Actor Popular Movies : De De Pyaar De, Code Blue, Sonu Ke Titu Ki Sweety பயோடேட்டா: ஜீவா, (அமர்) என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி வருபவர். இவர் தமிழ் ...
    • வெங்கடேஷ் பிரபு
      7

      வெங்கடேஷ் பிரபு (வெங்கடேஷ் பிரபு)

      28th July 1983 Known As : Actor Popular Movies : Teri Baaton Mein Aisa Uljha Jiya, Farzi, Bloody Daddy பயோடேட்டா: தனுஷ், வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் திரைத்துறையில் தனுஷ் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக ...
    • கென்னடி ஜான் விக்டர்
      8

      கென்னடி ஜான் விக்டர் (கென்னடி ஜான் விக்டர்)

      17th April 1966 Known As : Actor Popular Movies : Hulla, பயோடேட்டா: விக்ரம் தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் ...
    • மூர்த்தி
      9

      மூர்த்தி (மூர்த்தி)

      15th November 1957 Known As : Actor Popular Movies : Mumbai Can Dance Saala, Life Express, Minsara Kadhali பயோடேட்டா: ரா. பார்த்திபன்  தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். ...
    • ஸ்ரீனிவாச சர்ஜா
      10

      ஸ்ரீனிவாச சர்ஜா (ஸ்ரீனிவாச சர்ஜா)

      15th August 1964 Known As : Music Director/Singer/Lyricst Popular Movies : Kisi Ka Bhai Kisi Ki Jaan, Welcome To New York, Satyameva Jayate பயோடேட்டா: அர்ஜூன் புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X