Tamil » Movies » Jithan 2 » Story

ஜித்தன் 2

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

08 Apr 2016
கதை
ஜித்தன் 2 இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்கத்தில், ஜித்தன் ரமேஷ் மீண்டும் திரையில் அடியெடுத்து வைக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்டத்தில், இவருடன், ஸ்ருஷ்டி டாங்கே, மயில்சாமி, ரோபோ ஷங்கர், ஜார்ஜ், கருணாஸ், சோனா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.
Buy Movie Tickets