
ஜித்தன் 2 இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்கத்தில், ஜித்தன் ரமேஷ் மீண்டும் திரையில் அடியெடுத்து வைக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்டத்தில், இவருடன், ஸ்ருஷ்டி டாங்கே, மயில்சாமி, ரோபோ ஷங்கர், ஜார்ஜ், கருணாஸ், சோனா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த்...
Read: Complete ஜித்தன் 2 கதை
-
ராகுல் பரமஹம்சாDirector
-
ஸ்ரீகாந்த் தேவாMusic Director
-
tamil.filmibeat.comரமேஷ் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பலன்தான் ஒன்றுமில்லை. அவருக்கு ஜோடியாக ஒரு பெண் வருகிறார். மூன்று காட்சிகள்தான். ஆனால் மூன்றிலும் 'ஏன் எனக்கு போன் பண்ணல.. போ.. எங்கிட்ட பேசாத' என்று கூறிவிட்டு ஓடுகிறார். அவருக்கு வசனமே அவ்வளவுதான்!
சிருஷ்டி டாங்கே அழகாக வந்து போகிறார். அவரது காதல் ப்ளாஷ்பேக் பெரிதாகக் கவரவில்லை.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் சிலோன் கானா ஸ்டைலில் ஒரு குத்துப்பாட்டு கேட்க முடிகிறது. வேறு எங்கும் அவர் இசை, பாடல்கள் எடுபடவில்லை. சுரேஷ் குமாரின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் குளுமையை உணர முடிந்தது.
ஜித்தனில் இருந்த அமானுஷ்யம், புத்திசாலித்தனமான காட்சியமைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அதன் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்ட இந்தப் படத்தில் இல்லை. அந்தப் படத்துக்கும் இதற்கும் இம்மியும் தொடர்பில்லை. அப்புறம் எதற்கு இரண்டாம் பாகம் எ..
-
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
-
பிக் பாஸ் பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்... இவரு ரியலாவே இப்படித்தானா?: ஷாக்கான ரசிகர்கள்!
-
யாராக இருந்தாலும் விவசாயியாக இருப்பது முக்கியம்... எல்லாம் அதுக்காக தான்: எமோஷனலான கார்த்தி
-
அக்கினேனி எனக்கு சித்தப்பா மாதிரி... நாக சைதன்யாவின் கண்டனத்தால் யூடர்ன் அடித்த பாலய்யா
-
நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கைது... என்ன காரணம் தெரியுமா?
-
ரிசார்ட் ஓனருடன் கீர்த்தி சுரேஷ் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அம்மா!
விமர்சனங்களை தெரிவியுங்கள்