அர்ஜுனன்
Born on 08 Aug 1986 (Age 36) சென்னை
அர்ஜுனன் பயோடேட்டா
அர்ஜுனன் நந்தகுமார், இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நகைச்சுவை நடிகராக நடித்துவருகிறார். தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அர்மிமுகமனார். பின்பு, ஆதலால் காதல் செய்வீர், வாயை மூடி பேசவும், அரிமா நம்பி போன்ற பல படங்களில் நடித்துவருகிறார்.