X
முகப்பு » பிரபலங்கள் » ஹ்ரிதிக் ரோஷன்
ஹ்ரிதிக் ரோஷன்

ஹ்ரிதிக் ரோஷன்

Actor
பயோடேட்டா:  ஹ்ரிதிக் ரோஷன் முன்னனி ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகரானவர். பிறப்பு ஹ்ரிதிக் ரோஷன் பிறப்பால் இவர் ரோஷன் குடுபத்தினை சேர்ந்தவர். இவரின் தந்தை ராகேஷ் ரோஷன் ஹிந்தி திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றிவர். இவரின் தாத்தா ஜே ஓம் பிரகாஷ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆவார்.  திரையுலக தொடக்கம் பிறப்பால் திரைக்குடும்பத்தை சேர்ந்த இவர், இதன் உதவியோடு திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் 1980-ம் ஆண்டு இவரின் தாத்தா ஜே ஓம் பிரகாஷ் இயக்கியுள்ள ஆஷா திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் இவர் பல திரைப்படங்களில் இவரின் தாத்தா ஓம் பிரகாஷ் மற்றும் இவரின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கியுள்ள திரைப்படத்தில் தொடர்ந்து ஒரு சில கதாபாத்திரங்களிலையே நடித்து வந்துள்ள இவர் 2000-ம் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவரின் முதல் திரைப்படத்திளையே இவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பெற்று ஹிந்தி திரைத்துறையில் பிரபலமானவர். ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ள இவர், தமிழ் திரையுலக ரசிகர்களிடமும் பிரபலமானவர்.  பிரபலம் இவர் நடித்த க்ரிஷ் திரைப்படம் தமிழிலும் பிரபலமானதை தொடர்ந்து இவர் நடிக்கும் ஹிந்தி திரைப்படங்கள் தமிழ் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

ஹ்ரிதிக் ரோஷன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actor
சித்தார்த் ஆனந்த் 02 Oct 2019

ஹ்ரிதிக் ரோஷன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஹ்ரிதிக் ரோஷன்

பெயர் ஹ்ரிதிக் ரோஷன்
பிறந்த தேதி 10 Jan 1974
வயது 52
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஹ்ரிதிக் ரோஷன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+