twitter
    Celebs»Marwan Kenzari
    மர்வன் கேன்சரி

    மர்வன் கேன்சரி

    Actor
    Born : 16 Jan 1983
    Birth Place : The Hague
    மர்வன் கேன்சரி ஐரோப்பிய நாட்டின் நடிகர் ஆவார். இவர் ஐரோப்பவில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் 2008-ம் ஆண்டு கட்டிங்'ஸ் சிஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். நெதர்லாந்து நாட்டின் டுனிசிங் குடும்பத்தை சேர்ந்த இவர், டட்ச் குடிமகன் ஆவார். தனது இளமை பருவத்தில் இசையின் மேல் ஆர்வம் கொண்ட இவர், டட்ச் மொழியில் இசை ஆல்பம் ஒன்றி பாடி... ReadMore
    Famous For
    மர்வன் கேன்சரி ஐரோப்பிய நாட்டின் நடிகர் ஆவார். இவர் ஐரோப்பவில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் 2008-ம் ஆண்டு கட்டிங்'ஸ் சிஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    நெதர்லாந்து நாட்டின் டுனிசிங் குடும்பத்தை சேர்ந்த இவர், டட்ச் குடிமகன் ஆவார். தனது இளமை பருவத்தில் இசையின் மேல் ஆர்வம் கொண்ட இவர், டட்ச் மொழியில் இசை ஆல்பம் ஒன்றி பாடி பிரபலமானவர். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் 2008-ம் ஆண்டு முதல் நடித்து வந்துள்ளார்.
    மர்வன் கேன்சரி கருத்துக்கள்