ராஜ் கப்பூர்
Born on 10 Jul 1965 (Age 57) சென்னை
ராஜ் கப்பூர் பயோடேட்டா
ராஜ் கபூர் தமிழ் குணசித்திர மற்றும் வில்லன் கதாப்பத்திரங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டும்மிள்ளது பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.