X
முகப்பு » பிரபலங்கள் » வி.ஜே. சித்ரா
வி.ஜே. சித்ரா

வி.ஜே. சித்ரா

Actress
பயோடேட்டா:  சித்ரா தமிழ் திரைப்பட தொலைக்காட்சி நடிகை மற்றும் பிரபல தொகுப்பாளினி ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் " பாண்டியன் ஸ்டோர்ஸ் " என்ற நாடகத்தில் ' முல்லை ' கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இந்த கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானது. ஒரு தொகுப்பாளினியாக மக்கள் தொலைக்காட்சியில் "சட்டம் சொல்வது என்ன?" என்ற நிகச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் அடுத்தடுத்து மக்கள் தொலைக்காட்சியில் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க என பல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். சித்ராவின் புகைப்படங்கள் வி.ஜே.சித்ரா என தமிழ் சின்னத்திரையில் புகழ் பெற்ற இவர், மக்கள் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் தொலைக்காட்சி, கலர்ஸ் தொலைக்காட்சி என பல தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொழுகலாராகவும், பல நாடக தொடர்களில் நடிகையாகவும் நடித்து தமிழ் சின்னத்திரையில் பிரபலமானவர். சித்ரா சமீபத்தில் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் முல்லை கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. 2019 மற்றும் 2020ஆம் ஆண்டின் சிறந்த 10 தொலைக்காட்சி நடிகைக்கான பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார். சித்ராவின் பிரபல தொலைக்காட்சி நாடகங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சரவணன் மீனாட்சி (சீசன் 2) - ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வேலுநாச்சி - கலர்ஸ் தொலைக்காட்சி சின்ன  பாப்பா  பெரிய பாப்பா - சன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வி.ஜே.சித்ராவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சட்டம் சொல்வது என்ன? - மக்கள் தொலைக்காட்சி என் சமையல் அறையில் - மக்கள் தொலைக்காட்சி ஜில் ஜங் ஜக் - வேந்தர் தொலைக்காட்சி ஆஹா மாமியார் ஓஹோ மருமகள் - ஜீ தமிழ் தொலைக்காட்சி அஞ்சறை பெட்டி - ஜீ தமிழ் தொலைக்காட்சி வசூல் வேட்டை -ஸ்டார் விஜய் தொலைக்காட்சி இறப்பு வி.ஜே. சித்ரா 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாளில் இவர் தங்கிய தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் படிக்க

வி.ஜே. சித்ரா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஜே சபரிஷ் 26 Feb 2021

வி.ஜே. சித்ரா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

வி.ஜே. சித்ரா

பெயர் வி.ஜே. சித்ரா
பிறந்த தேதி 02 May 1992
வயது 34
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

வி.ஜே. சித்ரா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+