X
ஏலே

ஏலே

Comedy | Drama | 28 Feb 2021 | U | 153 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஏலே கதை

ஏலே இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி, மணிகண்டன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குடும்பம் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் கபிர் வாசுகி இசையமைத்துள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படம், மகன் - தந்தை இடையே நடக்கும் சில பாச போராட்டங்களை உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்துள்ளது. இப்படம் நேரடியா விஜய் தொலைக்காட்சியில் 2021 பிப்ரவரி 28ல் ஒளிபரப்பட்டுள்ளது. விமர்சனம் ரீதியா திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்படும் இத்திரைப்படம், பல போராட்டங்களை சந்தித்து தியேட்டர்களில் வெளியிட முடியாத சூழலில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.  ஏலே  படத்தின் கதை சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் பார்த்தி (மணிகண்டன்), தனது தந்தை முத்துக்குட்டி (சமுத்திரக்கனி) இறந்த செய்தியை கேட்டு சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு பிணமாக இருக்கும் சமுத்திரக்கனியை பார்த்து சிறிதும் மனம் கலங்காமல் உள்ளார் மகன் மணிகண்டன், பின் மகனின் பார்வையில் தந்தையை பற்றி இப்படம் நகர்கிறது. குணத்தில் ஒரு குழந்தை போல் நடந்து கொள்ளும் சமுத்திரக்கனி, இவரது குணம் மற்றும் சேட்டைகளால் மகன் படும் கஷ்டங்கள் என மகனின் கண்ணோட்டத்தில் இப்படம் உருவாகியுள்ளது. தந்தையின் இறப்பிற்கு சிறுதும் கலங்காத மகன், அன்றே தான் காதலித்த நாயகி மதுமிதா திருமணம் நடக்க விருப்பதை பற்றி அறிகிறார். இந்த நிலையில் தனது தந்தையின் உடல் காணலாம் போக மிகவும் குழப்பத்தில் உள்ளார் மணிகண்டன். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.
Read More

ஏலே நடிகர்கள் & படக்குழுவினர்

ஏலே அணியின் தகவல்

இயக்குனர் ஹலீதா ஷமீம்
கதை ஹலீதா ஷமீம்
சங்கதி ஹலீதா ஷமீம்
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்
தொகுப்பாளர் ரெமண்ட் டெரிக் க்ராஸ்டா, ஹலீதா ஷமீம்
இசை கபிர் வாசுகி, அருள்தேவ்
தயாரிப்பாளர் சஷிகாந்த், புஷ்கர், காயத்ரி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஏலே விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
படத்தில் வரும் ட்விஸ்ட்கள், கதை சொன்ன விதம் மிகவும் ஈர்க்கிறது.

ஏலே ட்ரெய்லர்

Video Thumbnail

ஏலே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஏலே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+