X
ஏன்ஜெல்

ஏன்ஜெல்

Drama | Oct 2025 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

ஏன்ஜெல் கதை

ஏன்ஜெல் இயக்குனர் கே எஸ் அதியமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பாயல் ராஜ்புட், ஆனந்தி நடிக்கும் திகில் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராமா சரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். திகில் படமாக உருவாகும் ஏன்ஜெல் படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி எஸ் வினோத் மற்றும் படத்தொகுப்பாளர் என். பி. ஸ்ரீகாந்த் இணைந்து பணியாற்றியுள்ளனர். படத்தின் தகவல்கள் ஏன்ஜெல் திரைப்படத்தின் மூலம் பிரபல தெலுங்கு திரைப்பட நாயகி பாயல் ராஜ்புட் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பாயல் ராஜ்புட் நடிப்பில் வெளியான ஆர்.டி.எக்ஸ் லவ் , ஆர் எக்ஸ் 100 ஆகிய தெலுங்கு திரைப்படங்கள் தமிழிலும் பிரபலமானது.
Read More

ஏன்ஜெல் நடிகர்கள் & படக்குழுவினர்

ஏன்ஜெல் அணியின் தகவல்

இயக்குனர் கே எஸ் அதியமான்
ஒளிப்பதிவாளர் பி எஸ் வினோத்
தொகுப்பாளர் என். பி. ஸ்ரீகாந்த்
இசை டி இமான்
தயாரிப்பாளர் ராமா சரவணன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஏன்ஜெல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஏன்ஜெல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+