twitter
    Celebs»Payal Rajput
    பாயல் ராஜ்புட்

    பாயல் ராஜ்புட்

    Actress
    Born : 05 Dec 1992
    Birth Place : Punjabi
    பாயல் ராஜ்புட் தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார். பிரபலம் பாயல் ராஜ்புட் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். சின்னத்திரையில் இவர் பெற்ற பிரபலம் கொண்டு பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது... ReadMore
    Famous For
    பாயல் ராஜ்புட் தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.

    பிரபலம்

    பாயல் ராஜ்புட் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். சின்னத்திரையில் இவர் பெற்ற பிரபலம் கொண்டு பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

    பாயல் ராஜ்புட் கருத்துக்கள்