ஆடிஷனே பண்ணல.. ’சிங்கப்பெண்ணே’ குழுவுடன் நடிகை பாயலின் க்யூட் பேட்டி!

சென்னை: ஒடிடி தளத்திற்காக புதிய சீரியல்கள் நல்லதொரு பட்ஜெட்டில் குறைவான எபிசோடுகளுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

AUDITION இல்லாம SELECT ஆனேன் | SINGAPPENNEY TEAM CHAT | FILMIBEAT TAMIL

ஜி5 ஒடிடி தளத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்ணே' தொடரை நடிகை குட்டி பத்மினி தயாரித்து நடித்துள்ளார்.

இதில், சிங்கப்பெண்ணாக நடிகை பாயல் நடித்துள்ளார். ஹீரோவாக சின்னத்திரை நடிகர் அர்னவ் நடித்துள்ளார்.

Singapenne web series actress Payal and her team Interview!

குட்டி பத்மினி, பாயல் மற்றும் அர்னவ் குழுவாக கொடுத்துள்ள சுவாரஸ்யமான பேட்டி தமிழ் பிலிமிபீட் யூடியூப் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'லகிரா ஜாலா ஜி' என்கிற தொடரின் ரீமேக்காக உருவாகி உள்ள சிங்கப்பெண்ணே வெப் தொடர் நாயகியை மையமாக வைத்துத் தான் நகர்கிறது.

ஆனால், கடைசி நேரம் வரை ஹீரோயின் சிக்காத நிலையில், நடிகை பாயல், ஆடிஷனே இல்லாமல் எப்படி தேர்வானார் என்பதை பாயலும், குட்டி பத்மினியும் சுவாரஸ்யமாக சொல்லியுள்ளதை பேட்டியின் கண்டு மகிழுங்கள்!

குத்துச் சண்டை எல்லாம் பழகியுள்ள பாயல், இந்த வெப்சீரிஸில் எல்லை ராணுவப் படையில் சேர போராடும் கிராம பெண்ணாக நடித்துள்ளார். ஒரு காட்சியில் ஒரு ஆளையே தூக்கிக் கொண்டு ஓடியுள்ளாராம். முதலில் அந்த காட்சியை சிஜியில் எடுக்கவே திட்டமிட்டதாக குட்டி பத்மினி தெரிவித்து இருப்பது பாயலின் துணிச்சலையும் நடிப்பில் மீதுள்ள ஆர்வத்தையும் காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X