twitter
    Tamil»Movies»Chithiram Pesuthadi 2
    சித்திரம் பேசுதடி 2

    சித்திரம் பேசுதடி 2

    U/A | 2 hrs 17 mins | Action
    Release Date : 15 Feb 2019
    3/5
    Critics Rating
    3/5
    Audience Review
    சித்திரம் பேசுதடி 2 தமிழ் திரில்லர் திரைப்படம். இயக்குனர் ராஜன் மாதவ் இத்திரைப்படத்தை இயக்க, அஜ்மல் அமீர், அசோக், வித்தார்த், காயத்ரி, ராதிகா அப்டே மற்றும் நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சஜன் மாதவ் இசையமைக்க, தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் எல் வி இப்படத்தினை தயாரித்துள்ளார்.

    கதை
     
    படத்தின் தொடக்கத்தில் ஒருவரை கொலை செய்து தலைமறைவாகிறார் விதார்த். இன்னொரு பக்கம் பண நெருக்கடியில் சிக்கி, அதை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார் அஜ்மல். சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்யும் நிவாஸ் ஆதித்தனால், நந்தன்...
    • ராஜன் மாதவ்
      ராஜன் மாதவ்
      Director
    • ஸ்ரீகாந்த் எல் வி
      ஸ்ரீகாந்த் எல் வி
      Producer
    • சாஜன் மாதவ்
      சாஜன் மாதவ்
      Music Director
    • பில்மிபீட்
      3/5
      இதுபோன்று பல படங்கள் ஏற்கனவே தமிழில் வந்துவிட்டதால், இது பழைய சித்திரமாகவே தெரிகிறது. இருப்பினும் ராஜன் மாதவ் மற்றும் குழுவினரின் உழைப்புக்காகவும், பொறுமைக்காகவும் படத்தை பாராட்டியே தீர வேண்டும். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி முதல் பாகத்துக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இருந்தாலும், இந்த சித்திரமும் பேசும்படியாக தான் இருக்கிறது.