X
தமிழ் » திரைப்படங்கள் » என்றாவது ஒரு நாள்
என்றாவது ஒரு நாள்

என்றாவது ஒரு நாள்

Drama | 03 Oct 2021 |
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

என்றாவது ஒரு நாள் கதை

என்றாவது ஒரு நாள் இயக்குனர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தி தியேட்டர் பீப்புள் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். குடும்பங்கள் கண்டு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகியுள்ள இபபடத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் அறிவுப்பு 2019ஆம் ஆண்டு வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானது, கொரோனா நோய் பரவல் காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3ல் நேரடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'என்றாவது ஒரு நாள்' திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.    
Read More

என்றாவது ஒரு நாள் நடிகர்கள் & படக்குழுவினர்

என்றாவது ஒரு நாள் அணியின் தகவல்

இயக்குனர் வெற்றி துரைசாமி
ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம்
தொகுப்பாளர் காசி விஸ்வநாதன்
இசை என் ஆர் ரகுநாதன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

என்றாவது ஒரு நாள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

என்றாவது ஒரு நாள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+