ஜிவியின் அடுத்த படம் கதை

    ஜி வி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் ராம்பாலா இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜிவியுடன், வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும். 
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜிவியின் அடுத்த படம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).