ஹே ராம் (2000)(A)
Release date
18 Feb 2000
genre
ஹே ராம் கதை
ஹே ராம் இயக்குனர், நடிகர், தயாரிப்பளார் என பன்முக திறமையாளர் கமல் ஹாசன் தானே இயக்கி, தயாரித்து, வசனம் எழுதி, நடித்துள்ள அதிரடித் திரைப்படம். இப்படத்தில் இவருடன், ஷாருக் கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதுல் குல்கர்னி மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie ஹே ராம் with us? Please send it to us ([email protected]).