X
தமிழ் » திரைப்படங்கள் » இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2
இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2

இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2

Adult | 14 Nov 2020 | A |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2 கதை

இரண்டாம் குத்து - ( இருட்டு அறையில் முரட்டு குத்து 2)   இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு அடல்ட் நகைச்சுவை திரைப்படமாக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி திரைப்பட இளைஞர் ரசிகர்கள் ஆதரவில் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற பெயரில் இப்படம் உருவாகிறது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். பின்னர் டேனியல், மீனல் சஹு, ஷாலு ஷம்மு என தமிழ் திரைப்பட முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
Read More

இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2 நடிகர்கள் & படக்குழுவினர்

இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2 அணியின் தகவல்

இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தரன் குமார்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+