X
தமிழ் » திரைப்படங்கள் » ஜென்ம நட்சத்திரம்
ஜென்ம நட்சத்திரம்

ஜென்ம நட்சத்திரம்

Drama | Horror | Thriller | 18 Jul 2025 | U/A | 120 Mins
Tamil

2.5 /5 Users

1 /5 Filmibeat

ஜென்ம நட்சத்திரம் கதை

ஜென்ம நட்சத்திரம் பி. மணிவர்மன் எழுதி இயக்கிய ஒரு தமிழ் ஹாரர்-டிராமா திரைப்படமாகும். இந்தப் படத்தில் தமன் அக்ஷான் மற்றும் மால்வி மாலோத்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காளி வெங்கட், முனீஷ்காந்த், வேல்ராமமூர்த்தி, தளைவாசல் விஜய் மற்றும் சந்தானபாரதி போன்றோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். கே.ஜி. ஒளிப்பதிவிலும், சஞ்சய் மணிக்கம் இசையிலும், எஸ். குரு சூர்யா எடிட்டிங்கிலும் பணியாற்றியுள்ளனர். அமோகம் ஸ்டூடியோஸ் மற்றும் வைட்டுலாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கதை ஒரு குழுவினர் புதையலை தேடும் பயணத்தில் ஒரு பழமையான பூட்டிய பங்களாவை அடைகிறார்கள். ஆனால் அந்த இடம் வெறும் புதையல் இருக்கும் இடமல்ல அவ்விடத்தில் அடங்கிய இருண்ட அதிர்ச்சிகள், பேய்கள் அவர்களை அச்சுறுத்தத் தொடங்குகின்றன. அவர்கள் உயிருடன் தப்பிக்க என்ன செய்ய முடியும் என்பதை இப்படம் காட்டுகின்றது. வெளியீட்டு தேதி ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் 18 ஜூலை 2025 அன்று வெளியானது.
Read More

ஜென்ம நட்சத்திரம் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜென்ம நட்சத்திரம் அணியின் தகவல்

இயக்குனர் பி. மணிவர்மன்
கதை பி. மணிவர்மன்
ஒளிப்பதிவாளர் கே.ஜி
தொகுப்பாளர் எஸ். குரு சூர்யா
இசை சஞ்சய் மாணிக்கம்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜென்ம நட்சத்திரம் விமர்சகர்களின் விமர்சனம்

Cinema Express
What makes the film irredeemable is that it fails to even provide the basic joys of this genre in pursuit of something lofty, and there's no luck on that front either. The makers, in a tear-jerking rush, run to seek refuge from the strengths of this genre in the eleventh hour with an Omen-like ending, but nothing can save the characters, the film, and even us from impending doom.

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜென்ம நட்சத்திரம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+