X
ஜீவி 2

ஜீவி 2

Drama | Mystery | Thriller | 19 Aug 2022 | 109 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ஜீவி 2 கதை

ஜீவி - 2 இயக்குனர் விஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார். ஜீவி 2 திரைப்படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் ஜீவி 2 திரைப்படத்தின் கதை  ஜீவி படத்தின் முதல் பாகத்தில் நாயகன் வெற்றி ஒரு திருட்டை செய்ய, தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்தித்து, முக்கோண விதி மற்றும் தொடர்வியல் விதி பற்றி அறிகிறார். அதன் தொடர்ச்சியை தடுக்க இவர் திருடிய வீட்டின் கண் தெரியாத பெண்ணை மணக்கிறார். ஒரு வழியாக முக்கோண விதி தொடர்ச்சி முடிவுக்கு வந்துள்ளதாக எண்ணி வாழ்ந்து வருகிறார். ஜீவி 2 திரைப்படம் முதல் பாகத்தின் தொடச்சியாக அமைகிறது. இரண்டாம் பாகத்தில் சொந்தமாக கார் வாங்குகிறார், தனது நண்பன் கருணாகரனுக்கு ஒரு டீ கடை வைத்து தருகிறார். பின் தன் மனைவிக்கு பார்வை பெற கண் அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்து வருகிறார். செழுமையாக செல்லும் இவரது வாழ்க்கை ஒரு கட்டத்தில் வறுமையாக மாறுகிறது. தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. மீண்டும் முக்கோண விதி தொடர்ச்சியில் சில பிரச்சனைகள் நடப்பதை பற்றி அறியும், வெற்றி அதிலிருந்து தப்பிக்க மீண்டும் திருட முயற்சிக்கிறார். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
Read More

ஜீவி 2 நடிகர்கள் & படக்குழுவினர்

ஜீவி 2 அணியின் தகவல்

இயக்குனர் விஜே கோபிநாத்
ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்
தொகுப்பாளர் பிரவீன் கே எல்
இசை சுந்தரமூர்த்தி கே எஸ்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜீவி 2 ட்ரெய்லர்

Video Thumbnail

ஜீவி 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜீவி 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+