(KH 233 - கமல்ஹாசன் 233) இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் நாயகன் கமல்ஹாசன் தானே இப்படத்தினை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவுப்பு 2023 ஜூலை 04ல் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது.