X
லவ்வர்

லவ்வர்

Comedy | 09 Feb 2024 | U/A | 146 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

லவ்வர் கதை

லவ்வர் - இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தனது 'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் குடும்பப் படமாக உருவாகியுள்ள லவ்வர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார். லவ்வர் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் லவ்வர் திரைப்படத்தின் பாடல், டீசர் & டிரைலர் வீடியோக்கள் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள லவ்வர் திரைப்படத்திற்கு, தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. லவ்வர் திரைப்படத்தினை தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனமான 'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' மற்றும் 'MRP என்டர்டைன்மெண்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது. லவ்வர் திரைப்படத்தின் பாடல்கள் லவ்வர் திரைப்படத்தின் கதை கதைக்கரு : பல ஆண்டுகளாக காதலித்து வரும் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் காதலை எவ்வாறு பாதிக்கிறது, என்பதே இப்படத்தின் கதைக்கரு. கதை ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தை விட டாக்ஸிக் உலகமாக தற்போது நெகட்டிவிட்டி மற்றும் வன்மத்துடன் சுழன்றுக் கொண்டிருக்கிறது. காதலிலும் டாக்ஸிக் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு பெண்ணை காதலிக்க என்னவெல்லாமோ குரங்கு வித்தைக் காட்டும் இளைஞர்கள் அதே ஒரு பொண்ணு ஓகே சொல்லி விட்டால் அவளை அதை செய்யக் கூடாது, இதை பண்ணக் கூடாதுன்னு அவங்க அம்மாவை விட அதிகமாக டார்ச்சர் செய்யும் சூழலில் இன்றைய இளைஞர்களின் காதல் எப்படி மாறி இருக்கிறது. இது எப்படி இருக்க வேண்டும் என்பதை பாடமாக நடத்தாமல் அருண் (மணிகண்டன்) மற்றும் திவ்யா (ஸ்ரீகெளரி பிரியா) இருவரையும் நடிக்க வைத்து படமாக எடுத்திருக்கிறார் பிரபுராம் வியாஸ்.
Read More

லவ்வர் நடிகர்கள் & படக்குழுவினர்

லவ்வர் அணியின் தகவல்

இயக்குனர் பிரபுராம் வியாஸ்
கதை பிரபுராம் வியாஸ்
சங்கதி பிரபுராம் வியாஸ்
ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா
தொகுப்பாளர் பரத் விக்ரமன்
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லவ்வர் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
பல ஆண்டுகளாக காதலித்து வரும் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் காதலை எவ்வாறு பாதிக்கிறது, என்பதே இப்படத்தின் கதைக்கரு.

லவ்வர் ட்ரெய்லர்

Video Thumbnail

லவ்வர் பாடல்கள்

லவ்வர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Chahat ek nasha

×
2.6 /5 Your Rating

லவ்வர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+