X
தமிழ் » திரைப்படங்கள் » ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

Comedy | Drama | 29 Dec 2023 | U/A | 121 Mins
Tamil

2.7 /5 Users

2 /5 Filmibeat

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது கதை

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ராமதாஸ், யாஷிகா ஆனந்த், ஹரிஜ, ரித்விகா மற்றும் பல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ள நகைச்சுவை திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார். நகைச்சுவை திரைக்கதையில் திகில் படமாக உருவாகியுள்ள 'ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜோஸ்வா ஜே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா எடிட்டிங் செய்துள்ளார். ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் பல போராட்டங்களுக்கு பின் 2023 டிசம்பர் 29ல் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது. ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது திரைப்பட நட்சத்திரங்கள் & படக்குழு ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது திரைப்பட வீடியோக்கள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது திரைப்படத்தின் கதை கதைக்கரு : ஒரு திரையரங்கில் படத்தை பார்க்க வரும் பார்வையாளர்கள் எதிர்பாராமல் ஒரு பிரச்சனையில் சிக்கி திரையரங்கில் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் அந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கின்றனர், என்பதே இப்படத்தின் திகில் கதை.
Read More

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது நடிகர்கள் & படக்குழுவினர்

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது அணியின் தகவல்

இயக்குனர் ரமேஷ் வெங்கட்
ஒளிப்பதிவாளர் ஜோஸ்வா ஜே
தொகுப்பாளர் கணேஷ் சிவா
இசை கௌஷிக் க்ரிஷ்
தயாரிப்பாளர் சத்யமூர்த்தி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது ட்ரெய்லர்

Video Thumbnail

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+