
ஒரு குப்பை கதை தமிழ் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை காளி ரங்கசாமி இயக்க, தினேஷ் மாஸ்டர், மனிஷா யாதவ் மற்றும் ஆதிரா போன்றோர் நடித்துள்ளனர். சாதாரண குடும்பங்களில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கதை :
ஓசூரில் உள்ள ஒரு வீட்டு விலாசத்தை தேடிப் போகும் குமார் (தினேஷ் மாஸ்டர்), போன இடத்தில் ஒரு கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடையும் காட்சியுடன் தொடங்குகிறது படம். பிளாஷ்பேக் காட்சிகளுடம் கதை விரிகிறது.
சென்னையின் கூவம் ஆற்றங்கரையோரும் உள்ள ஒரு...
-
ரங்கசாமிDirector
-
tamil.filmibeat.comசெய்திகளில் படித்து கடந்து போகும் ஒரு கள்ளக்காதல் விவகாரத்துக்கு பின்னால் இருக்கும் பாதிப்புகளையும், பிரச்சினைகளையும், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்கு காளி ரெங்கசாமி. பிடிக்காத வாழ்வைவிட்டு வெளியேறி, பிடித்த வாழ்க்கை தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணுக்கு இருக்கும் உரிமையை நியாயப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில் தான் தேர்ந்தெடுக்கும் ஆண் தவறானவனாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி பாதிக்கும் என்பதையும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மனிதர்களின் மனம் எந்தளவுக்கு மாசுப்பட்டு போகியிருக்கிறது என்பதையும், உண்மையான அன்பும், அக்கறையும் எளிய மனிதர்களிடம் நிரம்பி கிடக்கின்றன என்பதையும் அழகியலோடு காட்சிப்படுத்தி இருக்கிறார். குப்பை அள்ளும் தொழிலாளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அறிமுக நாயகன..
-
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
-
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
-
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
-
பலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை!
-
மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory
-
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
விமர்சனங்களை தெரிவியுங்கள்