X
தமிழ் » திரைப்படங்கள் » ஒரு நாள் இரவில்
ஒரு நாள் இரவில்

ஒரு நாள் இரவில்

Thriller | 20 Nov 2015 |
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

ஒரு நாள் இரவில் கதை

ஒரு நாள் இரவில்  தமிழில் சத்யராஜ் நடிப்பில், ஆன்டனியின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம். இப்படத்தை ஏ எல் விஜய் தயாரித்துள்ளார்.
Read More

ஒரு நாள் இரவில் நடிகர்கள் & படக்குழுவினர்

ஒரு நாள் இரவில் அணியின் தகவல்

இயக்குனர் ஆண்டனி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் ஆண்டனி
இசை NA
தயாரிப்பாளர் ஏ எல் விஜய்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஒரு நாள் இரவில் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். எடிட்டர் ஆன்டனி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் இந்தப் படம் மூலம். எப்போதுமே இந்த மாதிரி ரீமேக் படங்கள் ஒரிஜினலோடு ஒப்பிட வைக்கும். தவிர்க்க முடியாத ஒப்பிடல் அது. இந்தப் படத்தையும் அப்படி ஒப்பிட்டால்... இருங்க, விமர்சனத்தை முழுசா படிச்சிடுங்க! எம்எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். சினிமா ஆர்வமுள்ள ஒரு இன்ஸ்பெக்டராக அவர் வரும் ஒரு காட்சி கலகலப்பு. இயக்குநராக முதல் படத்தை பாதுகாப்பாகத் தேர்வு செய்துள்ளார் ஆன்டனி. எடிட்டரே இயக்குநர் என்பதால் செம ஷார்ப்பாக 'கத்தரி' போட்டிருக்கிறார்! இயல்பான, உறுத்தாத பின்னணி இசை.

ஒரு நாள் இரவில் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

ஒரு நாள் இரவில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+